இன்னுமா சிவசேனாவை ஆதரிக்கிறீங்க...இதெல்லாம் இரட்டை வேடம்... காங். மீது மாயாவதி கடும் தாக்கு
டெல்லி: சர்ச்சைகளுக்கு மத்தியிலும் சிவசேனாவை தொடர்ந்து ஆதரிப்பது இரட்டை வேடம்தான் என காங்கிரஸ் கட்சியை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சாடியுள்ளார்.
இது தொடர்பாக மாயாவதி தமது ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டுள்ளதாவது:
சிவசேனாவை பொறுத்தவரை தமது கொள்கையில் இதுவரை உறுதியாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை சிவசேனா ஆதரித்தது.

தற்போது சாவர்க்கர் குறித்த விமர்சனத்தில் காங்கிரஸ் மீது கோபத்தை காட்டுகிறது சிவசேனா. ஆனாலும் மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு இன்னமும் காங்கிரஸ் ஆதரவு தருகிறது.
இது காங்கிரஸ் கட்சியின் இரட்டை வேடம் அல்லாமல் வேறு என்ன? இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.
அப்படி தெளிவுபடுத்தாமல் போனால், கட்சியின் பலவீனங்களை மக்கள் புரிந்து கொள்வதில் இருந்து திசைதிருப்ப காங்கிரஸ் நடத்தும் நாடகம் என்றே கருத வேண்டியது இருக்கும்.
இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications