இந்தியில் மோடி- முதல்வர்கள் வீடியோ கான்பரன்ஸ்... மொழி புரியாமல் அப்செட்டான மிசோரம் முதல்வர்
டெல்லி: பிரதமர் மோடி நடத்திய முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இந்தியில் மட்டும் நடைபெற்றதால் மிசோரம் முதல்வர் ஜோரம் தங்கா தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
Recommended Video
கொரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 3-ந் தேதி வரை லாக்டவுன் அமலில் இருக்கும்.

இந்நிலையில் லாக்டவுன் நீட்டிப்பு தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று 4-வது முறையாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது 9 மாநில முதல்வர்கள் மட்டுமே பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு கூட்டத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முதல்வர்கள் மட்டும் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடத்தப்பட்ட மாநில முதல்வர்கள் கூட்டத்தில் இந்தியில் மட்டுமே பிரதமர் மற்றும் முதல்வர்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
இதனால் கூட்டம் முடிந்து வெளியே வந்த மிசோரம் முதல்வர் ஜோரம் தங்கா அதிருப்தியை வெளிப்படுத்தினார். அனைவருமே இந்தியில் பேசியதால் எதுவுமே தமக்கு புரியவே இல்லை என ஆதங்கப்பட்டார் ஜோரம்தங்கா.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications