EXIT POLL: மம்தா பானர்ஜிக்கு வாய்ப்பு இல்லை! அடித்து சொல்லும் கருத்துக்கணிப்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மேற்கு வங்கத்தில் தற்போது ஆளும் கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் இருக்கும் நிலையில், இந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தை பொறுத்தவரை மொத்தம் 294 தொகுதிகள் இருக்கின்றன. இம்மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. ஏப்.23ல் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நிறைவடைந்திருக்கிறது.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. BANGLA HUNT கணிப்பின்படி,
- திரிணாமுல் காங்கிரஸ் 110-123
- பாஜக 160-173
- காங்கிரஸ் 0-0
- சிபிஎம் 0-0
- மற்றவை 10-14
என கட்சிகள் தொகுதிகளை கைப்பற்றும் என்று கணிப்புகள் வெளியாகியுள்ளன. இங்கு ஆட்சியமைக்க குறைந்தது 148 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications