டெல்லி: மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. குரல் வாக்கெடுப்பிற்கு பிறகு, நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.
லோக்சபாவில் இருந்து காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட்
Aug 10, 2023, 7:42 pm IST
லோக்சபாவில் நாடாளுமன்ற விரோத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக நடவடிக்கை
Aug 10, 2023, 7:34 pm IST
மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
Aug 10, 2023, 7:23 pm IST
வட கிழக்கு மாநில பிரச்சினைக்கு நேருதான் காரணம்- லோக்சபாவில் பிரதமர் மோடி பேச்சு
Aug 10, 2023, 7:10 pm IST
வட கிழக்கு மாநில பிரச்சினைக்கு நேருதான் காரணம் - பிரதமர் மோடி பேச்சு
Aug 10, 2023, 7:10 pm IST
1962வது ஆண்டு அசாமுக்கு நேரு துரோகம் செய்துவிட்டார்- லோக்சபாவில் மோடி
Aug 10, 2023, 7:05 pm IST
கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது யார்- பிரதமர் மோடி கேள்வி
Aug 10, 2023, 7:04 pm IST
நமக்கு சொந்தமான இடத்தை வேறு ஒரு நாட்டிற்கு ஒப்படைத்தவர்கள் யார்- பிரதமர் கேள்வி
Aug 10, 2023, 7:04 pm IST
இந்திரா காந்தியின் ஆட்சியில்தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது- மோடி
Aug 10, 2023, 7:03 pm IST
தமிழக முதல்வர் கச்சத்தீவை மீட்க வேண்டும் என கடிதம் எழுதுகிறார்- மோடி
Aug 10, 2023, 7:03 pm IST
தமிழகத்தில் பாரத மாதா பூஜையும் தடுக்கப்பட்டுள்ளது- மோடி
Aug 10, 2023, 7:01 pm IST
மணிப்பூருடன் நாம் அனைவரும் நிற்கிறோம் - பிரதமர் மோடி பேச்சு
Aug 10, 2023, 7:00 pm IST
தமிழகத்தில் பாரத மாதா பூஜை தடுக்கப்பட்டுள்ளது, இந்திரா காந்தி காலத்தில்தான் கச்சைத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது - மோடி
Aug 10, 2023, 6:56 pm IST
மணிப்பூரில் பெண்களுக்கு தீங்கிழைத்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் இரண்டும் மணிப்பூரில் அமைதி திரும்ப பணிகளை செய்து கொண்டு இருக்கின்றன. மணிப்பூர் மக்களுடன் இந்த அரசு உடன் இருக்கிறது. - மோடி
Aug 10, 2023, 6:51 pm IST
மணிப்பூரில் விரைவில் அமைதி நிலைநாட்டப்படும்- லோக்சபாவில் பிரதமர் மோடி உறுதி
Aug 10, 2023, 6:51 pm IST
மணிப்பூருடன் நாம் அனைவரும் நிற்கிறோம், மணிப்பூரில் அமைதி திரும்ப அமித்ஷா நடவடிக்கை எடுத்துள்ளார்
Aug 10, 2023, 6:49 pm IST
"ஏழைத்தாயின் மகன்" பிரதமராக இருப்பதை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை- பிரமதர் மோடி
Aug 10, 2023, 6:19 pm IST
இந்தியா கூட்டணியிலுள்ள அனைவருக்கும் பிரதமர் ஆசை உள்ளது
Aug 10, 2023, 6:18 pm IST
பெயரை மாற்றினாலும் இந்தியா கூட்டணியால் வெற்றி பெற முடியாது- மோடி
Aug 10, 2023, 6:14 pm IST
ஐக்கிய முற்போக்கு கூட்டணியை புதைத்துவிட்டனர்
Aug 10, 2023, 6:14 pm IST
பெங்களூரில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது- மோடி ஆவேசம்
Aug 10, 2023, 6:06 pm IST
பாகிஸ்தானுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி எதுவும் செய்ததில்லை: மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
Aug 10, 2023, 6:05 pm IST
மணிப்பூர் பற்றி பேசுங்கள் மணிப்பூர் பற்றி பேசுங்கள் என எதிர்கட்சிகள் முழக்கமிட்டு வருகின்றனர்
Aug 10, 2023, 6:03 pm IST
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆஸ்ட்ரிச் மன நிலையில் இருக்கிறார்கள் - பிரதமர் மோடி
Aug 10, 2023, 6:02 pm IST
தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை தங்கள் தலையை மறைத்துக் கொள்வதன் மூலம் தவிர்க்க முயற்சிக்கிறார்கள் - பிரதமர் மோடி
Aug 10, 2023, 6:00 pm IST
எதிர்க்கட்சிகளுக்கு எந்த இலக்கும் கிடையாது - பிரதமர் மோடி
Aug 10, 2023, 6:00 pm IST
இந்தியாவை காங்கிரஸ் எப்போதும் நம்பியது இல்லை - பிரதமர் மோடி
Aug 10, 2023, 6:00 pm IST
இந்தியாவுக்கு எதிரான அனைத்தையும் காங்கிரஸ் உடனடியாக பற்றிக்கொள்ளும் - பிரதமர் மோடி
Aug 10, 2023, 5:59 pm IST
கடந்த 70 வருடங்களாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் உறங்கிக் கொண்டிருக்கிறது
READ MORE
1:42 PM, 26 Jul
லோக்சபாவில் 9 எம்.பிக்களைக் கொண்ட பாரத் ராஷ்டிரிய சமிதியின் சார்பாகவும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது
1:42 PM, 26 Jul
லோக்சபாவில் காங்கிரஸ் கவுரவ் கோகோய், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ்
1:42 PM, 26 Jul
லோக்சபாவில் கவுரவ் கோகோய் கொடுத்த மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஏற்றுக் கொண்டார் சபாநாயகர்
1:42 PM, 26 Jul
நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் எப்போது நடைபெறும் என்பதை சபாநாயகர் முடிவு செய்வார்
1:43 PM, 26 Jul
மத்திய பாஜக அரசுக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஒரு அரசியல் நடவடிக்கை. இத்தகைய அரசியல் நடவடிக்கைகள்தான் முடிவுகளைத் தரும். இப்படியான ஒரு நடவடிக்கைதான் பிரதமர் மோடியை நாடாளுமன்றத்துக்கு வரவைத்து பேச செய்யும்.- சிபிஐ பினோஸ் விஸ்வம்
1:43 PM, 26 Jul
பிரதமர் மோடியை நாடாளுமன்றத்துக்கு வரவைப்பதற்கு எங்களிடம் இருக்கும் கடைசி ஆயுதம் இதுதான்- காங்கிரஸ் மாணிக்கம் தாகூர்
1:43 PM, 26 Jul
நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தவர்களுக்கு நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்- மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
1:43 PM, 26 Jul
பிரதமர் மோடியை வரவழைக்கவே நம்பிக்கை இல்லா தீர்மானம்: சு.வெங்கடேசன் எம்.பி
1:43 PM, 26 Jul
லோக்சபாவில் பாஜகவுக்கு 273 எம்.பிக்கள் உள்ளனர்
1:43 PM, 26 Jul
லோக்சபாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் மொத்த பலம் 312
1:44 PM, 26 Jul
லோக்சபாவில் தோற்கடிக்கப்படும் என தெரிந்தும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது காங்கிரஸ்
3:00 PM, 26 Jul
லோக்சபா நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
3:39 PM, 26 Jul
வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள் இன்று ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து, ‛‛மணிப்பூர் வன்முறை குறித்து விதி 176ன் கீழ் விவாதம் நடத்த வேண்டும்’’ என கோரிக்கை வைத்தனர். விதி என் 176 என்பது குறிப்பிட்ட ஒரு பிரச்சனை பற்றி இரண்டரை மணிநேரத்துக்கு உள்ளாக குறுகிய நேரம் விவாதிப்பதாகும்.
Members of the Rajya Sabha from the Northeast called on the Chairman of the House in Parliament today and requested for a short-duration discussion under Rule 176 on issues in Manipur. They urged Members across all party lines to participate in the discussion.
மணிப்பூர்: நாடாளுமன்றத்துக்கு இன்று கறுப்பு உடையுடன் வரும் இந்தியா கூட்டணி எம்.பிக்கள்
7:11 AM, 27 Jul
இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் குழு மணிப்பூர் செல்கிறது
7:58 AM, 27 Jul
ஆளுநர்கள் அத்துமீறல்கள் - நாடாளுமன்றத்தில் திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்
9:01 AM, 27 Jul
விவாதங்களுக்கு தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிவிட்ட நிலையில் பிரதமரிடம் ஏன் அறிக்கை எதிர்பார்க்க வேண்டும்? - பாஜக எம்பி ஜகநாத் சர்கார்
9:05 AM, 27 Jul
நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதே பிரதமர் மோடியை பேசவைக்க.. பிரதமர் மோடி பேசினால் மணிப்பூர் நிலைமையில் மாற்றம் வரும் என்கிற நம்பிக்கை உள்ளது- ஆர்ஜேடி எம்பி மனோஜ் ஜா
9:05 AM, 27 Jul
ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சஸ்பெண்ட் விவகாரம்- 4வது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நீடிப்பு
9:05 AM, 27 Jul
நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வந்தாக வேண்டும்- ஆம் ஆத்மி அமைச்சர் சவுரப் பரத்வாஜ்
9:05 AM, 27 Jul
மணிப்பூர் வன்முறை: இன்றும் திமுக, காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்
10:34 AM, 27 Jul
எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவு இல்லை- ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்
10:43 AM, 27 Jul
கறுப்பு உடையுடன் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் ஆலோசனை
மத்திய பாஜக அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்- இன்று விவாதம் தொடக்கம்
9:38 AM, 8 Aug
நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை நடைபெறும்
9:38 AM, 8 Aug
நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதங்களுக்கு ஆகஸ்ட் 10-ந் தேதி பிரதமர் மோடி பதிலளிப்பார்
9:38 AM, 8 Aug
தோல்வி அடையும் என தெரிந்தும் எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியை பேச வைக்க நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
9:44 AM, 8 Aug
நம்பிக்கை இல்லா தீர்மானம்
லோக்சபாவில் மட்டுமே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடியும்; சபாநாயகர் தீர்மானத்தை ஏற்றால் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம் நடத்தி வாக்கெடுப்பு நடத்தப்படும்; நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு 50 எம்.பிக்கள் ஆதரவு தேவை; நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்பட்ட 10 நாட்களுக்குள் விவாதம் நடத்தி வாக்கெடுப்பு நடத்த வேண்டும்
9:45 AM, 8 Aug
லோக்சபாவில் பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை விவாதம் நடைபெறும். ஆகஸ்ட் 10-ந் தேதி மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி பதிலளிப்பார்.
9:45 AM, 8 Aug
நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றுகிறார்
No Confidence Motion in Parliament [மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்] LIVE News Updates in Tamil: மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்நிலையில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை மக்களவையில் இன்று, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.