ஒரு நாள் பாதிப்பில் நம்பர் ஒன்.. பிரேசிலை முந்திய இந்தியா, உயிரிழப்பில் அமெரிக்காவையும் முந்தியது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒரு நாள் பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் பிரேசிலையும் முந்தி 2வது இடத்தை பிடித்துள்ளது. அதிகபட்ச உயிரிழப்பிலும் இந்தியா அமெரிக்காவை முந்தி 2வது இடத்தை பிடித்துள்ளது. ஒரே நாளில் 216,850 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் 80529 பேருக்கும், அமெரிக்காவில் 74,065 பேருக்கும் ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    30 லட்சத்தை தொடுகிறது கொரோனா பலி: என்ன நடக்குமோ? விழிபிதுங்கும் உலக நாடுகள்!

    உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 139,665,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் கொரோனா பாதிப்பால் இதுவரை 2,998,842 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 118,714,739 பேர் மீண்டனர். உலகில் கொரோனா பாதிப்புடன் தற்போது 17,914,730 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்

    Number one in one day impact, India ahead of Brazil, ahead of US in fatalities

    உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 835,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் ஒரே நாளில் 216,850 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. பிரேசிலில் 80529 பேருக்கும், அமெரிக்காவில் 74,065 பேருக்கும் ஒரே நாளில் தொற்று உறுதியாகி உள்ளது.

    உலகிலேயே அதிகபட்சமாக கொரோனா தொற்றால் ஒரே நாளில் பிரேசிலில் 3,774 பேர் மரணம் அடைந்தனர். பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா தொற்றால் 1,183 பேர் மரணம் அடைந்தனர். அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 895 பேர் பலியாகி உள்ளனர். போலந்து நாட்டில் ஒரே நாளில் 682 பேரும், மெக்ஸிகோவில் 518 பேரும் மரணம் அடைந்துள்ளனர்

    உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 32,223,725 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 14,287,740 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 13,758,093 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் 5,187,879 பேரும், ரஷ்யாவில் 4,675,153 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+