ஆப்டிகல் இல்யூஷன் படம்: ராஜா தேடும் ராணி.. எங்கே இருக்காங்க?.. கண்டுபிடிங்க பாஸ்
டெல்லி: ராஜா ஒருவர் ராணியை தேடுவது போன்ற ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ராஜா கண்டுபிடிப்பதற்குள் உங்களால் அந்த படத்தில் ராணி எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியுமா என்று முயற்சித்து பாருங்கள்..
ஒரு பொருளை பார்க்கும் போது அந்த பொருளில் இருப்பது நம் கண்களுக்கு நேரடியாக தெரியாமல் கண்களை குழப்பமடைய செய்வதே ஆப்டிகல் இல்யூஷன் ஆகும்.
கானல் நீரை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இப்படி பார்க்கும் நம் கண்களை குழப்பமடைய செய்து மூளைக்கு வேலை கொடுக்கும் என்பதால் பலரும் தங்களது ஓய்வு நேரங்களில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை விரும்பி பார்க்கின்றனர்.

இல்யூஷன் படங்கள்
மேலும் இது போன்ற படங்களை பார்த்து விடை அளிக்க இணையவாசிகள் மிகுந்த ஆர்வம் காட்டுவர். முதலில் பார்க்கும் போது இது போன்ற படங்கள் வேறுவித ஒரு காட்சியையும் சற்று ஆழ்ந்து பார்த்தால் வேறு ஒரு காட்சியையும் காண்பிக்கும். இதனால் இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நாம் பார்க்கும் போது நமது கண்கள் குழப்பம் அடைகிறது. அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூசஷன் படம் இணையத்தில் பரவி வருகிறது.

ராஜா தேடும் ராணி
அந்த படத்தில் கண்டுபிடிக்க வேண்டிய சவால் என்னவென்றால் காட்டில் ராஜா ஒருவர் தன் ராணியை தேடுவது போன்ற ஆப்டிகல் படம் கொடுக்கப்பட்டுள்ளது. ராஜா தேடும் ராணியை கண்டுபிடிப்பதே இன்றைய சவால்.. அதுவும் குறிப்பிட்ட 10 செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி 10 செகண்டில் நீங்கள் கண்டுபிடித்துவிட்டால் மிக்க அறிவுத்திறன் கொண்டவர்கள் தான்..

10 செகண்ட் டைம்
சரி ஓகே. சவாலுக்கு ரெடியா.. 10 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. படத்தை உற்று கவனியுங்கள்.. ராணி எங்கே இருக்கிறார் என்று தெரிகிறதா... படத்தை பார்க்கும் போது, ராஜா ஒருவர் தான் மறைந்திருக்கும் ராணியை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் என்பது தெரியலாம். மேலும் படத்தில் மரங்கள், செடிகள் மற்றும் நதிகள் இருப்பதும் தெரியும். ஆனால் ராஜா தேடும் ராணி முதலில் நம் கண்களுக்கு தெரிய வில்லை என்றே சொல்லலாம்.

உற்று கவனியுங்கள்
சரி டைம் ஓவர்.. ராணியை கண்டுபிடிக்க முடிந்ததா?.. கண்டுபிடித்திருந்தால் சூப்பர்.. நீங்கள் அதிக கவனிக்கும் திறன் பெற்றவர்தான்.. அதற்காக ராஜா அருகில் இருப்பவர் தான் ராணி என்று கருதினால் அது தவறு.. அப்போ ராணி அந்த படத்தில் எங்கே இருக்கிறார் என்று கேட்கிறது தெரிகிறது.. அதுதான் சவால்.. மீண்டும் ஒருமுறை படத்தை உற்று கவனியுங்கள் ராணி எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடித்துவிடலாம்.

மரங்களுக்கு இடையே மட்டும்
அப்படியும் கண்டுபிடிக்க முடியாதவர்கள் இரண்டு மரங்களுக்கு இடையே மட்டும் உற்று கவனிக்கவும். இப்போது கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறோம். அப்படியும் தெரியவில்லை என்றால் மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கோடிட்டு காட்டப்பட்டு உள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications