ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு- முன்ஜாமீன் மறுப்பால் உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தமக்கு டெல்லி உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மறுத்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சராக சிதம்பரம் பதவி வகித்த போது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ305 கோடி அன்னிய முதலீடு பெற்றது. இந்த அனுமதிக்காக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் ஆதாயம் அடைந்தது என்பது வழக்கு.

இவ்வழக்கில் தம்மை கைது செய்யாமல் இருக்கவும் முன்ஜாமீன் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்தை கைது செய்ய அடுத்தடுத்து தடை உத்தரவுகளை பிறப்பித்து வந்தது.
இந்நிலையில் இன்று ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை நீதிபதி சுனில் கவுர் இன்று தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று மேல்முறையீடு செய்துள்ளார்.
தமது மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என்றும் சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து ப. சிதம்பரத்தின் மனு மீது நாளை விசாரணை நடைபெறக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications