டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் இனி கட்டண வசூல் இல்லை.. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
டெல்லி: டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாா் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அமைச்சர் நாடு முழுவதும் டிஜிட்டல் பணப் புழக்கம் ஊக்கப்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்

ரொக்கப் பணத்தின் மூலம் வணிகம் மேற்கொள்வதை குறைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன ஆண்டுக்கு ரூ1 கோடிக்கும் மேல் ஒரு வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டால் அதற்கு டிடிஎஸ் வரி 2 சதவீதம் விதிக்கப்படும் என அறிவித்தார்
ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை மேலும் சுலபம் ஆக்கப்படும் என்ற மத்திய அமைச்சர் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்றார்
வருமான வரிக் கணக்குகளை இனி டிஜிட்டல் முறையில் பரிசோதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். ஆண்டு வருமானம் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை உள்ளோருக்கு கூடுதலாக 3% வரி விதிக்கப்படும்
ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு மேல் உள்ளவர்களுக்கு 7% கூடுதல் வரி விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications