மொத்தம் 7 டாஸ்குகள்.. மக்கள் கட்டாயம் செய்ய வேண்டும்.. மோடி உரையில் அறிவிப்பு
டெல்லி: கொரோனாவை எதிர்த்துப் போராட 7 டாஸ்குகளை பிரதமர் மோடி பட்டியலிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். சுமார் 25 நிமிடங்கள் இந்த உரை நீடித்தது.
Recommended Video
மே மாதம் 3ம் தேதிவரை, நாடு முழுக்க லாக்டவுன் நீட்டிக்கப்படுவதாக அவர் அறிவித்தார். அதேநேரம் லாக்டவுன் தற்போது கடைப்பிடித்து வருவது போல ஒரே மாதிரியான தன்மையுடையதாக இருக்காது, என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

ஏப்ரல் 20-ஆம் தேதி வரை லாக்டவுன் விதிமுறைகள் கடுமையாக அனைத்து இடங்களிலும் கண்காணிக்கப்படும். 20ம் தேதிக்குப் பிறகு கொரோனா வைரஸ் பாதிப்பு வராத இடங்கள், போன்றவற்றை கவனித்து, அந்தந்த மாநில அரசுகள் லாக்டவுன் விதிமுறைகளை தளர்த்தி, முக்கியமான பணிகளை மறுபடியும் துவங்குவதற்கு அனுமதி அளிக்கலாம் என்றார்.
உரையின் இறுதியில், அவர் 7 டாஸ்குகளை குறிப்பிட்டார்.
- வயதானவர்களை கவனித்துக் கொள்ளுங்கள்
- சமூக விலகலை தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சக உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்
- ஆரோக்ய சேது ஆப்பை பதிவிறக்குக
- உதவி தேவைப்படுவோரை கவனித்துக் கொள்ளுங்கள்
- வேலைகளில் இருந்து பணியாளர்களை நீக்க கூடாது
- கொரோனாவுக்கு எதிராக போராடி வருவோரை மதிக்கவும்
இவ்வாறு அவர் தனது உரையில் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications