கலவரத்தை தடுக்க மின்சார தகடுடன் கூடிய வன்முறை தடுப்பு கவசங்களுடன் போலீஸ்.. டெல்லியில் ஷாக்!
டெல்லி: கலவரத்தை தடுப்பதற்காக மின்சார தகடுடன் கூடிய வன்முறை தடுப்பு கவசங்களுடன் போலீஸ் சுற்றி வரும் வீடியோ வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் வலுவடைந்து வருகின்றன. இதில் பெரும்பாலான மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது.
லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் என இந்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தடியடி
டெல்லியில் சீலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கலவரம் வெடித்தன. வன்முறை ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர்கள் சிலர் போலீஸார் மீது கற்களை வீசி அடிக்கின்றனர். பதிலுக்கு போலீஸாரும் தடியடி நடத்துகின்றனர்.

பற்றாக்குறை
இதனால் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மற்ற இடங்களில் கலவரம் நடக்கும் போது போலீஸார் பற்றாக்குறை ஏற்படுகிறது.

கலவரம்
இதை கருத்தில் கொண்டு பாதுகாப்பு படையினர் முதல் முறையாக வன்முறை தடுப்பு கவசங்களுடன் போராட்டக்களத்தில் இருந்தனர். அந்த கவசத்தில் மின்சார இணைப்பும் கொடுக்கப்படுகிறது. சீலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் யாரேனும் போலீஸார் மீது கற்களை வீசி கலவரத்தில் ஈடுபடும் போது இந்த கவசம் பயன்படுத்துவர்.
கவசங்கள்
இதை தொட்டால் 12 வோல்ட் மின்சாரம் பாயும். குறைந்த போலீஸாரை கொண்டு வன்முறையை கட்டுப்படுத்த இது சுலபமான வழியாகும். தற்போது வரை இவை பாலி கார்பனேட் கவசங்களாகவே பயன்படுத்தப்பட்டு வந்தன.
-
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications