தமிழ் புத்தாண்டு தினம்.. மனமார்ந்த வாழ்த்துக்கள்.. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து
டெல்லி: சித்திரை 1-ம் நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழ்புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல், தமிழ் புத்தாண்டை போல பல்வேறு மாநிலங்களில் விஷு, பைசாகி, பிஹு பண்டிகைகளும் இன்று கொண்டாடப்படுகின்றன.

இதையொட்டி தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு, பைசாகி, பிஹு பண்டிககையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக குடியரசு தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " 'பைசாகி, விஷு, பிஹு, நபா பர்ஷா, வைஷாகாதி மற்றும் தமிழ் புத்தாண்டு பிறப்பு ஆகிய பண்டிகைகளின் புனிதமான இந்த தருணத்தில், அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மகிழ்ச்சியான பண்டிகைகள் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும், குடிமக்களிடையே நல்லிணக்க உணர்வைப் பரப்புவதற்கும் நம்மை ஊக்குவிக்க வேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications