ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும்.. பிரதமர் மோடி தமிழில் ட்வீட்
டெல்லி: சட்டசபை தேர்தல் நடைபெறும் தமிழகம், புதுச்சேரி உள்பட ஐந்து மாநில மக்களுக்கும் அவரவர் மொழியில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பிரதமர் மோடி தமிழில் ட்விட் பதிவிட்டு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தனது பதிவில், தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல் புதுச்சேரி வாக்காளர்களுக்காக வெளியிட்டுள்ள பதிவில் இன்று நடைபெறும் தேர்தலில் அதிகளவில் வாக்களிக்குமாறு புதுச்சேரி மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதேபோல் கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில வாக்காளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications