துபாய் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தொண்டர்களுக்கு ராகுல் நன்றி
துபாய் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளால் திக்குமுக்காடிய ராகுல் காந்தி.. தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி
டெல்லி: துபாய் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளால் திக்குமுக்காடிய ராகுல் காந்தி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ராகுல் காந்தி துபாய் சென்றார். துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அவரை வரவேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இந்தியர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர்.

அவர்கள் ராகுல் காந்தியை வரவேற்கும் விதமாக பதாகைகளை கையில் ஏந்தியபடி நின்றனர். இந்தியர்களை பார்த்து சிரித்து கையசைத்தார் ராகுல்.
இந்த நிலையில் அவரது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி கூறுகையில் துபாயில் நடந்த நிகழ்ச்சிகளை எவ்வித சோர்வும் இன்றி வெற்றிகரமாக நடத்த காரணமாக இருந்த அனைத்து தொண்டர்களுக்கும் எனது நன்றி.
I want to thank all those who worked tirelessly behind the scenes to make all the programs in Dubai yesterday a huge success, particularly the spectacular rally at the sports stadium last night! A special call out to the Kerala Unit of the Congress party & all the volunteers 🙏 pic.twitter.com/uXSzVRJnML
— Rahul Gandhi (@RahulGandhi) January 12, 2019
விளையாட்டு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த பேரணி அருமை. கேரள மாநில காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தொண்டர்களுக்கு சிறப்பு நன்றிகள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications