ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு! அப்போ ஹோம் லோன் என்னவாகும்? மேஜர் தகவல்
டெல்லி: இன்றைய தினம் ரிசர்வ் வங்கி கூட்டம் நடந்த நிலையில், அதில் ரெப்போ வட்டி விகிதம் 5.50%ஆக மாற்றம் இல்லாமல் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச வர்த்தகத்தில் நிச்சயமற்ற சூழலில் நிலவி வரும் நிலையில், இந்த முடிவை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஏற்கனவே கடந்த கூட்டங்களில் ரெப்போ வட்டி குறைக்கப்பட்ட நிலையில், இந்த முறையும் ரெப்போ வட்டி குறைக்கப்படலாம் என்று சிலர் எதிர்பார்த்தனர். இருப்பினும், வட்டி விகிதம் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்த அறிவிப்பை வெளியிட்டார். உலகளாவிய வர்த்தகத்தில் நிச்சயமற்ற தன்மைகள் அதிகரித்துவரும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் ரெப்போ வட்டி விகிதம் கணிசமாகக் குறைக்கப்பட்ட நிலையில், அதன் நன்மைகளைப் பாதுகாக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ரிசர்வ் வங்கி குழு, ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளது.
கடந்த காலங்களில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால் ஹோம் லோன், பெர்சனல் லோன் வாங்குவோரின் இஎம்ஐ சுமை கணிசமாகக் குறைந்தது. ஆனால், இந்த முறை மாற்றம் எதுவும் செய்யப்படாததால் இஎம்ஐ தொகை குறையாது.
-
RN ரவி மகளின் அடடே விளக்கம்.. டாலருக்கு எதிராக 100ஐ தொட்ட ரூபாயின் மதிப்பு! வெறும் நம்பர்தானாம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications