சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கு… பிரியங்கா கணவர் வதேராவுக்கு கிடைத்தது ஜாமீன்
டெல்லி: சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தொடா்பான வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபா்ட் வதேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
லண்டனில் சுமார் 2 மில்லியன் பவுண்ட் மதிப்புடைய சொத்துகள் வாங்கிய விவகாரத்தால் கோடிக்கணக்கான பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அதன் பேரில் ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.

வழக்கில் மனோஜ் அரோராவை கைது செய்ய பிப்ரவரி 6ம் தேதி வரை தடை விதித்து ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தன் மீது அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வதேரா முயற்சி மேற்கொண்டார்.
அதற்காக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அவர் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். அந்த வழக்கு நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ராபர்ட் வதேராவை பிப்ரவரி 16ம் தேதி வரை கைது செய்ய இடைக் கால தடை விதிக்கப்பட்டது. அத்துடன் பிப்ரவரி 6ம் தேதி முதல் அமலாக்கத் துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஆஜராகுவார் என்று நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் உறுதியளித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications