மேகதாது அணைக்கு எதிரான வழக்கு.. அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணை
டெல்லி: மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில் அடுத்த வாரம் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துகிறது.
மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. ஆனால் அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் மேகதாதுவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் சுமார் ரூ. 5600 கோடியில் அணையை கட்ட அனுமதி கோரி மத்திய நீர் ஆணையத்தில் கர்நாடக அரசு வரைவு அறிக்கையை சமர்ப்பித்தது.
இதற்கு கடந்த நவம்பர் 25-ஆம் ஆம் தேதி ஒப்புதல் அளித்தது மத்திய அரசு. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தன் தரப்பு எதிர்ப்பை வலுவாக பதிவு செய்தது.
இந்நிலையில் மேகதாது விவகாரம் குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் காவிரியாற்றில் மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அணை கட்ட கூடாது.
கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர் ஆணையம் அளித்த அனுமதியை திரும்ப பெற கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அடுத்த வாரத்தில் விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் ஏற்றது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications