பாதுகாப்புத் துறை செயலாளருக்கு கொரோனா உறுதி? தனிமைப்படுத்தப்பட்ட 35 பேர்?
டெல்லி: பாதுகாப்புத் துறை செயலாளர் அஜய் குமாருக்கு புதன்கிழமை கொரோனா உறுதியானதாக தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளரும் கருத்து சொல்ல மறுத்துவிட்டார்.
Recommended Video
பாதுகாப்பு துறை செயலாளராக இருப்பவர் அஜய்குமார். இவருக்கு நேற்று கொரோனா இருப்பது உறுதியானதாக தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து டெல்லியில் ரைசினா ஹில்ஸில் உள்ள சவுத் பிளாக்கில் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் தலைமையிடத்தில் 35 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அஜய்குமாருடன் தொடர்பில் இருந்தோரை கண்டுபிடிக்கும் பணிகளும் விரைவுப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அஜய்குமாருக்கு கொரோனா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
சவுத் பிளாக்கின் முதல் தளத்தில் பாதுகாப்புத் துறை செயலாளர் அலுவலகம், பாதுகாப்புத் துறை அமைச்சக அலுவலகங்கள், ராணுவம் மற்றும் கடற்படைத் தலைவர்களின் அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அலுவலகத்திற்கு வருவதில்லை என கூறப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications