லஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகளை 'அந்த' அமைச்சர்.... சு.சுவாமி 'திடுக்' ட்வீட்!
Recommended Video
டெல்லி: தற்போதைய நடைபெறும் ஊழல் வழக்கு ஒன்றிற்காக லஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகளை அமைச்சர் கேட்டால் என்ன தண்டனை என்பது தொடர்பாக தாம் ஆராய்ந்து வருவதாக பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளதாவது:
ஒரு பிராஜெக்ட்டுக்கு அனுமதி கொடுப்பதற்கு அமைச்சர் ஒருவர் லஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகளை கேட்டால் என்ன தண்டனை கிடைக்கும்? என்பது குறித்து ஊழல் தடுப்பு சட்டத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். இது குறித்து ஏதேனும் ஆலோசனைகள் இருக்கிறதா?

I am researching the Prevention of Corruption Act to see if a Minister is culpable for prosecution if he asks for supply of two Bollywood actresses as bribe to clear a project. Has any PT have any suggestion? The answer has application on an ongoing corruption case
— Subramanian Swamy (@Swamy39) May 29, 2019
தற்போது நடைபெற்று வரும் ஊழல் வழக்கு ஒன்றுக்கு தேவைப்படுகிறது.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.
கொளுத்திப் போடுகிறார்!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications