நாள்தோறும் அதிகரிப்பு- கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் 3-வது இடத்தில் தமிழகம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    புதிய நோயாளிகள் எண்ணிக்கை... உலக அளவில் இந்தியாவுக்கு 4வது இடம்

    covid19india.org புள்ளி விவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,292 ஆக உயர்ந்துள்ளது. மாநிலங்களில் மகாராஷ்டிராவில்தான் மிக அதிக அண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு உள்ளது.

    Tamil Nadu becomes third most Coronavirus infected state

    மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,427 ஆக உயர்ந்திருக்கிறது. இதற்கு அடுத்ததாக 2-வது இடத்தில் குஜராத் இருக்கிறது. குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,904 ஆகும்.

    தற்போது தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. இதற்கு முன்னர் டெல்லிதான் 3-வது இடத்தில் இருந்து வந்தது. தமிழகத்தில் 8178 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

    இந்தியாவில் கொரோனா மரணங்கள் 2,500ஐ நெருங்குகிறது. covid19india.org புள்ளி விவரப்படி இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,415 ஆக உள்ளது. மகாரஷ்டிராவில் கொரோனா மரணங்கள்- 921; குஜராத்தில் 537; தமிழகத்தில் 61 ஆக உள்ளது.

    ம.பியில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 225 ஆகவும் மேற்கு வங்க மாநிலத்தில் இது 198 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+