டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் முடக்கம்.. எந்தெந்த சேவைகளில் பாதிப்பு இருக்காது?

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் உட்பட நாடு முழுக்க 75 மாவட்டங்களை முடக்கி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Recommended Video

    லாக் டவுன் லிஸ்ட்டில் சென்னை... ஆனால் ஒரு சிக்கல் இருக்கே

    எனவே இங்கு மார்ச் 31ம் தேதிவரை பொதுப் போக்குவரத்து இருக்காது. கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம் இருக்க கூடிய அளவுக்கு, உள்ள 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    These services remain open during a lockdown

    இந்த மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டாலும், தடையின்றி கிடைக்கும் பொருட்கள் இவைதான்:

    • மளிகை பொருட்கள், பழம் மற்றும் காய்கறி கடைகள்
    • பால் விநியோக சாவடிகள்
    • சமையல் எரிவாயு விநியோகம்
    • தொலைத்தொடர்பு சேவைகள்
    • உணவுகளை வீட்டுக்கு கொண்டு சென்று வழங்கும் விநியோகம்
    • இ-காமர்ஸ்
    • வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள்
    • மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள்
    • மிகக் குறைந்த அத்தியாவசியமான பொது போக்குவரத்து
    These services remain open during a lockdown

    இவற்றுக்கு பாதிப்பு இருக்காது. அரசாங்கத்தை பொறுத்தவரை தற்போது இருக்கும் சூழலில் மக்களின் உயிரும், மக்களின் பாதுகாப்பும்தான், மிக முக்கியமானதாக கருதுகிறார்கள். நோய் பரவுவதை தடுக்க இதுபோன்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    English summary
    The total number confirmed coronavirus cases in India climbed to 370 after fresh cases were reported from Gujarat, Tamil Nadu, Telangana, Kerala and other states. The death toll in the country is at seven after one more person died due to Covid-19 in Surat, Gujarat.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X