191 சீட்.. காங். கூட்டணிக்குப் போக..மிச்சம்தான் பாஜக கூட்டணிக்கு.. ஒரே போடாக போட்ட டுடேஸ் சாணக்யா!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பீகாரில் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணிக்கு 191 இடங்கள் கிடைக்கும் என ஒரே போடாக போட்டிருக்கிறது டுடேஸ் சாணக்யா எக்ஸிட் போல் முடிவுகள்.
Recommended Video
Bihar Exit polls ஒவ்வொன்றும் என்ன சொல்கிறது ? | Oneindia Tamil
பீகார் சட்டசபை தேர்தல் தொடர்பாக எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் ஆர்ஜேடி- காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதை சுட்டிக்காட்டுகின்றன.

பீகாரில் நிதிஷ்குமார் எதிர்ப்பு அலை இருப்பதையும் எக்ஸிட் போல் வெளிப்படுத்துகின்றன. ஆனால் டுடேஸ் சாணக்யா எக்ஸிட் போல் முடிவுகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
பீகாரில் நிதிஷ்குமார்- பாஜகவுக்கு எதிரான சுனாமி அலையே வீசுகிறது என்கிறது டுடேஸ் சாணக்யா எக்ஸிட் போல். இதன் முடிவுகள்:
- ஆர்ஜேடி- காங்கிரஸ் அணிக்கு 169 முதல் 191 இடங்கள்
- பாஜக- ஜேடியூ அணிக்கு 44 முதல் 56 இடங்கள்
- இதர கட்சிகளுக்கு 4 முதல் 12 இடங்கள்
- வாக்கு சதவீதம்:
- பாஜக- ஜேடியூ 31% முதல் 37%
- ஆர்ஜேடி-காங். 41% முதல் 47% வாக்குகள்
- இதர கட்சிகளுக்கு 19% முதல் 25% வாக்குகள்
#TCPoll#BiharElection2020
— Today's Chanakya (@TodaysChanakya) November 7, 2020
Seat Projection
BJP – JDU+ 55 ± 11 Seats
RJD – Cong+ 180 ± 11 Seats
Others 8 ± 4 Seats












Click it and Unblock the Notifications