அமெரிக்கா டூ தமிழ்நாடு ஆளுநர் மாளிகை.. பிரதமர் மோடி 100-வது மன்கிபாத் வானொலி உரை கேட்ட தலைவர்கள்!
டெல்லி: பிரதமர் மோடியின் வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் 100-வது ஒலிபரப்பை அமெரிக்கா மற்றும் நாட்டின் பல பகுதிகளில் மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள் இன்று பல்வேறு பிரமுகர்களுடன் இணைந்து கேட்டனர்.
பிரதமர் மோடி 100-வது வானொலி உரை நிகழ்ச்சி தொடர்பான படங்கள்:

மத்திய உள்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா முதல்வர் உள்ளிட்டோர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிரதமர் மோடியின் மன்கிபாத் 100-வது வானொலி நிகழ்ச்சி உரையை கேட்டனர்.

அமெரிக்காவில் வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் இணைந்து பிரதமர் மோடியின் மன்கிபாத் வானொலி உரையை கேட்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

கர்நாடகா மாநிலம் கொப்பால் தேர்தல் பிரசாரத்தின் போது உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜகவினருடன் பிரதமர் மோடியின் 100-வது வானொலி நிகழ்ச்சியை கேட்டனர்

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் முதல்வர் புஷகர் சிங் தாமி பாஜகவினருடன் 100-வது மன்கிபாத் வானொலி உரையை கேட்டனர்.

தலைநகர் டெலியில் ஆளுநர் விகே சக்சேனா மற்றும் பிரமுகர்கள் பிரதமர் மோடியின் 100-வது வானொலி உரையை கவனித்தனர்.

ஜம்முவில் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோர் பிரதமர் மோடியின் 100-வது வானொலி உரை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தமிழ்நஆடு ஆளுநர் மாளிகையில் மன் கி பாத் ஒலிபரப்புக்கான சிறப்பு நிகழ்ச்சி.

தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில், பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியை இன்று ஏராளமான பொதுமக்கள் கேட்டனர்.

தமிழ்நாடு நாமக்கல் மாவட்டம் இராசிபுரம்:
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications