குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் முடிவுகள் LIVE : ஜெகதீப் தன்கர் வெற்றி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நடந்து முடிந்து இருக்கிறது. இதில் ஜெகதீப் தன்கர் வெற்றிபெற்று இருக்கிறார்.

குடியரசுத் துணைத் தலைவராகவும் ராஜ்ய சபா தலைவராகவும் ஜெகதீப் தன்கர் அரசியலமைப்பின் காவலராக திகழ்வார் என்று நம்புகிறேன். ஜெகதீப் தன்கருக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர், நாடாளுமன்ற உறுப்பினர்களை வாழ்த்துகிறேன் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
READ MORE


Click it and Unblock the Notifications
