'இந்தியாவில் பாகுபாடு இல்லை' மோடியின் பேட்டியை வைத்து பாஜக - காங்கிரஸ் இடையே வார்த்தை யுத்தம்
டெல்லி: வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, இந்தியாவில் சாதி, மதம் என்ற அடிப்படையிலான பாகுபாடு என்ற கேள்விக்கே இடமில்லை என்று பேசினார். பிரதமர் மோடியின் இந்த கருத்தை வைத்து பாஜகவும் காங்கிரசும் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளன.
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடியிடம் ஜனநாயகம் குறித்து பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பிரதமர் மோடி, ‛‛இந்தியா மற்றும் அமெரிக்காவின் டிஎன்ஏவில் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகம் தான் இருநாடுகளிலும் முத்னமையானது. அதன் கீழ் தான் நாம் வாழ்கிறோம். ஜனநாயகத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு சட்டம் எழுதப்பட்டுள்ளது'' என பதிலளித்தார்.

மேலும் ‛‛இந்தியாவில் சாதி, மதம் என்ற அடிப்படையிலான பாகுபாடு என்ற கேள்விக்கே இடமில்லை. அனைவருக்கும் ஒத்துழைப்பு, அனைவருக்கும் வளர்ச்சி, அனைவருக்குமான முயற்சி என்ற நம்பிக்கை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து முன்னோக்கி எடுத்து செல்லப்படும்'' என்றார்.
இந்த நிலையில், பிரதமரின் செய்தியாளர் சந்திப்பை வைத்து பாஜகவும் காங்கிரசும் வார்த்தை யுத்தத்தில் இறங்கியுள்ளன. பிரதமரின் பதில் பலவீனமானது மற்றும் மந்தமானது என்று காங்கிரஸ் விமர்சித்து இருந்தது. இதற்கு பதிலடி கொடுத்த பாஜக, உள்நோக்கம் கொண்ட கேள்வியை பிரதமர் மோடி துவம்சம் செய்து இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications