அமைதி பேச்சுகளை இந்தியா முன்னெடுத்தால் வரவேற்போம்.. ஈரான் தூதர் அலி செகேனி
Subscribe to Oneindia Tamil
Recommended Video
மூன்றாம் உலக போர் ஏற்படும் அளவுக்கு முக்கியமானவர் ... யார் இந்த சுலைமானி ?
டெல்லி: அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுகளை இந்தியா முன்னெடுத்தால் வரவேற்போம் என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகேனி கூறியுள்ளார்.
அமெரிக்காவால் கொல்லப்பட்ட ராணுவ ஜெனரல் சுலைமானிக்கு டெல்லியில் ஈரான் தூதரகத்தில் இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது அலி செகேனி கூறியதாவது:

அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளில் இந்தியாவின் பங்கு மிகச் சிறப்பனது. பதற்றங்களை விரும்பாத அனைத்து நாடுகளும் முன்னெடுக்கும் அமைதி முயற்சிகளை வரவேற்கிறோம்.
ஈரானின் நல்ல நட்பு நாடு இந்தியா. இந்தியா, அமைதிக்கான முயற்சிகளை மேற்கொண்டால் வரவேற்போம்.
ஈரானைப் பொறுத்தவரையில் யுத்தத்தை விரும்பவில்லை. இந்தியாவின் எந்த ஒரு சமாதான நடவடிக்கையை ஈரான் வரவேற்கும்.
இவ்வாறு அலி செகேனி தெரிவித்தார்.
More From
-
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
இந்தியா தான் முக்கியமான அச்சாணி.. நங்கூரம் போல் நச்சுன்னு சீனாவிற்கு செக்.. அமெரிக்கா பாராட்டு -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
'ஓமன்'ஐயும் தகர்த்துவிடுவேன்.. நட்பு நாடு என்றும் பாராமல் மிரட்டிய டிரம்ப்! மத்திய கிழக்கில் டென்ஷன் -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம்












Click it and Unblock the Notifications