உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.35 கோடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,35,09,890 ஆக உயர்ந்துள்ளது.
உலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் புதிய வடிவத்தில் மீண்டும் தாக்கி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்தான் 2-வது வகை கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

உலக நாடுகளின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 9,35,09,890 ஆக உள்ளது. கொரோனாவால் மரணித்தோர் எண்ணிக்கை 20,01,289 ஆகவும் உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் ஒரே நாளில் 2,30,457 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் மொத்தம் 4,069 பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர்.
அமெரிக்காவை தொடர்ந்து பிரேசிலில் ஒரே நாளில் 68,656 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இங்கிலாந்தில் 48,682 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஸ்பெயினில் ஒரே நாளில் 35,878 பேருக்கு கொரோனா உறுதியானது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications