உலக நாடுகளுக்கு தெரியும் வளர்ச்சி.. எதிரில் இருக்கும் கட்சிகளுக்கு தெரியலயே.. பிரதமர் மோடி கிண்டல்
டெல்லி: உலக நாடுகளுக்கு தெரியும் வளர்ச்சி எதிரில் இருக்கும் கட்சிகளுக்கு தெரியவில்லை என்று பிரதமர் மோடி நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசுகையில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது:- 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது. இது இந்தியாவின் பொன்னான வாய்ப்பு. நாட்டின் வளர்ச்சி மீது பாஜக அரசு முழுமையாக கவனம் செலுத்தி வருகிறது. இதுவே தற்போதைய தேவை. இந்திய இளைஞர்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது. இளைஞர்களுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம்.

இந்தியாவில் வறுமை வேகமாக ஒழிக்கப்பட்டு வருகிறது. சுமார் 35 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். நாங்கள் செய்த சாதனைகளின் தாக்கம் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு எதிரொலிக்கும். எங்களது சாதனைதான் எதிர்க்கட்சிகளுக்கு வேதனை கொடுத்துள்ளது. விமர்சனம் செய்வதில் மிக கீழான நிலையை எதிர்க்கட்சிகள் அடைந்து இருக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகள் யாரை திட்டுகிறர்களோ அவர்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்து விடுவார்கள். கடந்த 3 நாட்களாக எதிர்க்கட்சிகள் என்னை மிக மோசமாக விமர்சித்தார்கள். கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். நாடு வளர்ச்சி அடைவதுஎதிர்க்கட்சிகளுக்கு பதற்றத்தை கொடுத்துள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications