பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வர உள்ள பிற நாட்டு தலைவர்கள் இவர்கள்தான்!
Recommended Video
டெல்லி: நரேந்திர மோடி, நாளை பிரதமராக பதவியேற்கும் விழாவில், அண்டை நாடுகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கிறார்.

இதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை இரவு 7 மணிக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.
இந்த விழாவில் நேபாளம், மொரிஷியஸ், மற்றும் பூட்டான் ஆகிய அண்டை நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்க உள்ளனர். தாய்லாந்தில் இருந்து சிறப்பு பிரதிநிதி, கிரிசடா பூன்ராஜ் இந்த நிகழ்வில் பங்கேற்பார்.
வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மியான்மர் அதிபர் யுவின்மையின்ட், மற்றும் கிர்கிஸ்தான் அதிபர், சுரோன்பே ஜீன்பெக்கோவ் ஆகியோரும், மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications