உலகம் முழுவதும் தீயாக பரவும் கொரோனா - 14 கோடி பேர் பாதிப்பு - 30 லட்சம் பேர் மரணம்
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 14,05,03,012 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,11,475 பேர் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
டெல்லி : உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,05,03,012 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 30,11,475 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 11,93,24,760 பேர் மீண்டுள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் மொத்தம் 14 கோடிக்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. 8,28,075 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 1,80,97,718 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவில் இருந்து 11,93,24,760 பேர் மீண்டுள்ளனர். ஒரே நாளில் கொரோனாவிற்கு 12,488 பேர் மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30,11,475 பேராக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 233,943 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,521,683 பேராக அதிகரித்துள்ளது ஒரே நாளில் 1,338 பேர் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 16,79,121பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 81,759 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,23,05,898கோடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 884 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 579,939 பேராக அதிகரித்துள்ளது.
பிரேசில் நாட்டில் கொரோனாவிற்கு 76,249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,38,34,342 பேராக அதிகரித்துள்ளது. பிரேசிலில் ஒரே நாளில் கொரோனாவிற்கு 3,070 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 369,024 பேராக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனாவிற்கு பிரேசிலில் கொத்துக்கொத்தாக மரணமடைந்து வருகின்றனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications