திண்டுக்கல் சட்டசபை தொகுதி- 8 வது முறையாக களம் வெல்லுமா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி?
திண்டுக்கல்: திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் 7 முறை வென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 8-வது முறையாக வெல்லும் முனைப்பில் களப் பணியாற்றி வருகிறது.
திண்டுக்கல் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக எம். பாண்டி போட்டியிடுகிறார்.

7 முறை வெற்றி
திண்டுக்கல் தொகுதியானது இடதுசாரிகளின் கோட்டை என்கிற அளவுக்கு 7 முறை வென்ற தொகுதி. 1967, 1977, 1980, 1989, 2001, 2006, 2011 ஆகிய தேர்தல்களில் அசத்தல் வெற்றிப் பெற்று தந்தனர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள்.

ஹாட்ரிக் வெற்றி
மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களான பாலசுப்பிரமணியம், என். வரதராஜன் ஆகியோர் வென்ற தொகுதி. 2001 முதல் 2011 வரை அடுத்தடுத்த தேர்தல்களில் மார்க்சிஸ்ட் வென்ற தொகுதி. 2006, 2011 தேர்தல்களில் பாலபாரதி போட்டியிட்டு தொடர்ந்து வென்றார்.

சர்ச்சை சீனிவாசன்
தற்போதைய அதிமுக வேட்பாளர் அமைச்சர் சீனிவாசன் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியவர். தொகுதியில் அடிப்படை வசதிகளை இன்னமும் நிறைவு செய்துதரவில்லை என்ற குறை மக்களிடத்தில் உள்ளது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் கூட சில இடங்களில் சீனிவாசன் முற்றுகையிடப்பட்டார்.

அதிமுக- சிபிஎம் கடும் போட்டி
இதனால் 8-வது முறையாக திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வசமாகும் என்கிற எதிர்பார்ப்பு தோழர்களிடத்தில் இருக்கிறது. இருந்தபோது எப்படியும் போராடி வென்றால்தான் அரசியல் எதிர்காலம் என்பதை புரிந்து கொண்டு சீனிவாசனும் டஃப் பைட் கொடுத்து வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications