தமிழகத்தை உலுக்கியெடுத்து களைப்பான கஜா.. நாளை மாலை அரபிக்கடலை சென்றடையும்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சுழன்றடிக்கும் புயல் காற்று | வலு குறைந்த புயலாக மாறியது | உள்மாவட்டங்களில் பலத்த மழை- வீடியோ
திண்டுக்கல்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கரையை கடந்த அதி தீவிர கஜா புயல், தீவிர புயலாக வலு குறைந்து, காற்றழுத்தமாக மாறி கேரளாவில் கால் பதித்தது.
இன்று காலை 9.30 மணியளவில், தீவிர புயலாக இருந்த கஜா, திண்டுக்கல் மாவட்டத்தில் நிலை கொண்டிருந்தது. இதன் காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

திண்டுக்கல்லில் நிலை கொண்டிருந்த புயல், படிப்படியாக முன்னேறி, கொடைக்கானல் வழியாக, மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. இதன்பிறகு, கேரளாவின் இடுக்கி மாவட்டம் வழியாக பயணித்த அரபிக்கடல், நாளை மாலை அரபிக் கடலை சென்றடைகிறது. காற்றழுத்த தாழ்வு நிலையாக மேலும் வலு குறைந்து, பயணித்தது. இதனால், திண்டுக்கல், திருச்சி, கரூர், தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பூர் மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
More From
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications