திண்டுக்கல் மாவட்டத்தில் இடி, சூறாவளி காற்றுடன் திடீர் கோடை மழை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மாலை இடியுடன் திடீரென சூறாவாளி காற்று வீசியதுடன் மழையும் கொட்டியது.
Recommended Video
கோடை வெயில் பகலில் வெளுத்து வாங்கி வருகிறது. சில மாவட்டங்களில் சதத்தை தாண்டியும் வருகிறது வெயில். தற்போது லாக்டவுன் அமலில் இருப்பதாலும் வெயிலின் உக்கிரத்தாலும் சாலைகள் அனைத்தும் பகலில் வெறிச்சோடி காணப்படுகின்றன.

அதேநேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நாகை, தேனி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை பெய்தது.

இந்நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இடி, சூறாவளி காற்றுடன் திடீரென கோடை மழை பெய்தது. தொடர்ந்து இடி இடித்தபடியே மழையும் கொட்டியது.

ஓசூரில்..
ஓசூரில் நேற்று இரவு முதல் காலை வரை கனமழை கொட்டித் தீர்த்தது. இன்று நாமகிரிப்பேட்டையிலும் மழை கொட்டியது. ராசிபுரத்தில் சாரல் மழை பெய்தது. இந்த கோடை மழை தொடர்ந்து நீடித்தால் சித்திரைப் பட்ட விதைப்புக்கு உதவியாக இருக்கும் என்பது விவசாயிகளின் கருத்து.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications