தீபாவளி: 2 நாட்களில் எத்தனை கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை தெரியுமா? 'தண்ணி'யிலேயே மிதந்த ஏரியா எது?
சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நேற்றும் அதற்கு முந்தைய நாளும் மட்டும் ரூ467.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பண்டிகை காலங்களில் மதுபான விற்பனை கனஜோராக நடைபெறுவது வழக்கம். தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் தொடர் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் மதுபான விற்பனை வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. தீபாவளி நாளிலும் தீபாவளிக்கு முந்தைய நாளிலும் டாஸ்மாக் மதுபான கடைகளில் மொத்தம் ரூ467.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
தீபாவளிக்கு முந்தைய நாளில் (நவம்பர் 11) தமிழ்நாட்டில் அதிக மது விற்பனை நடைபெற்ற மண்டலங்கள் விவரம்:
மதுரை மண்டலம் : ரூ 52.73 கோடி
சென்னை மண்டலம்: ரூ48.12 கோடி
கோவை மண்டலம் : ரூ40.20 கோடி
திருச்சி மண்டலம்: ரூ40.02 கோடி
சேலம் மண்டலம் :ரூ.39.78 கோடி
நவம்பர் 11-ந் தேதியன்று தமிழ்நாட்டில் மொத்தம் ரூ221 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன.
தீபாவளி நாளில் (நவம்பர் 12) தமிழ்நாட்டில் அதிக மது விற்பனை நடைபெற்ற மண்டலங்கள் விவரம்:
திருச்சி மண்டலம்: ரூ55.60 கோடி
சென்னை மண்டலம்: ரூ52.98 கோடி
மதுரை மண்டலம் : ரூ 51.97 கோடி
சேலம் மண்டலம் :ரூ.46.62 கோடி
கோவை மண்டலம் : ரூ39.61 கோடி
நவம்பர் 12-ந் தேதியன்று தமிழ்நாட்டில் மொத்தம் ரூ246 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications