சத்தியமங்கலம் வனப்பகுதியில் 25 கி.மீ சுற்றளவுக்கு கடும் காட்டுத் தீ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
நேற்று இரவு சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டுத் தீ மீண்டும் ஏற்பட்டது. இதில், ஏராளமான மரங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. 25 கி.மீ சுற்றளவுக்கு தீ பற்றி எரிவதால் அந்த பகுதியிலுள்ள வன விலங்குகள் இடம் பெயர்ந்து ஓடியுள்ளன.

இருப்பினும், இதுவரை கிடைத்த தகவல்படி, வன விலங்குகள் உயிருக்கு ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது. தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஏறத்தாழ வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறை வெற்றி பெற்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் சில மணி நேரங்களில் காட்டுத் தீ அணைக்கப்படும் என உறுதியளிக்கிறார்கள் வனத்துறையினர்.
More From
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications