லாவண்யா வெவரம்தான்.. ஆனா, ஸ்ரீதரை நினைச்சா தான் பாவமாயிருக்கு.. பேனர் வச்சு ஊருக்கே சொல்லிட்டாங்களே!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: திருமணத்திற்காக வருங்கால மனைவி போட்ட கண்டிசன்களுக்கு கையெழுத்து போட்டு புதுமாப்பிள்ளை வைத்த பேனரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
திருமணத்திற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி, மனைவிமார்கள் போடும் கண்டிசன்களுக்கு அளவே இல்லை. 'ஏன்டா கல்யாணம் செய்தோம்' என கணவர்கள் கதறிப் புலம்பும் அளவுக்கு மனைவிகளின் கண்டிசன்ஸ் ஓவரோ ஓவராக போய்க் கொண்டே இருக்கும்.
அப்படி தனது வருங்கால மனைவி போட்ட கண்டிசன்களை பட்டியலிட்டு, அதில் கையெழுத்தும் போட்டிருக்கிறார் ஈரோட்டை சேர்ந்த ஒருவர். அவர் வைத்த அந்த பேனர் வாட்ஸ்அப் ஸ்டேட்டசாக வைக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருக்கும் லாவண்யா என்பவருக்கும் கவுந்தம்பாடி புதூர் மாரியம்மன் கோயிலில் கடந்த 12ம் தேதி திருமணம் நடைபெற்றது.
{photo-feature}












Click it and Unblock the Notifications