ஈரோட்டில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களுக்கு உதவி செய்த டிடிவி தினகரன்
ஈரோடு: ஈரோட்டில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை டிடிவி தினகரன் மீட்டு மருத்துவமனைக்கு செல்ல வாகனத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.
தமிழகத்துக்கு நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் குமாரப்பாளையத்தில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தை முடித்துக் கொண்டு திரும்பினார்.

ஈரோட்டின் திண்டல்மேடு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி ஆம்புலன்ஸுக்காக காத்திருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த தினகரன் தனது வாகனத்தை நிறுத்த சொல்லிவிட்டு உயிருக்கு போராடியவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகனத்தை ஏற்பாடு செய்தார்.
விபத்தில் சிக்கியவர்களை வாகனத்தில் ஏற்றிய போது ஆம்புலன்ஸ் வாகனம் வந்துவிட்டதால் அவர்களை இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் தினகரனுக்கு நன்றி தெரிவித்தனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications