ஹைதராபாத் பெண் கொலை வழக்கு.. கைதான 4 பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர். 26 வயதான இவர் வழக்கமாக தனது இரு சக்கர வாகனத்தை விட்டுவிட்டு அங்கிருந்து பேருந்தில் தான் பணியாற்றும் கொல்லத்துக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அவரை காணவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த பெண்ணை தினமும் நோட்டமிட்ட டிரைவர்கள் 4 பேர் செவ்வாய்க்கிழமை அவரது வாகனத்தை வேண்டுமென்றே பஞ்சர் செய்துவிட்டனர்.
பின்னர் பஞ்சரான வாகனத்தை தள்ளிக் கொண்டு சென்ற பெண்ணுக்கு உதவுவது போல் நடித்த அந்த கும்பல் அவரை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்தது.
இந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து டிரைவர் முகமது பாஷா உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் 4 பேரையும் 14 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications