20 வருடத்தில்... காலா பார்த்தேன்.. அதுக்குப் பிறகு இப்பத்தான்.. தமிழிசை புளகாங்கிதம்
Recommended Video
ஹைதராபாத்: தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் ஒரு படம் பார்த்துள்ளார். அதுகுறித்து டிவீட் போட்டு சந்தோஷத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
பாஜக தலைவராக தமிழகத்தில் அரசியல் அரங்கை எப்போதும் பிசியாக வைத்திருந்தவர் தமிழிசை. திடீரென ஒரு நாள் அவரை ஆளுநராக்கி தெலங்கானாவுக்கு அனுப்பி வைத்தது மத்திய அரசு. அன்று முதல் பாஜகவில் பெரும் வெற்றிடம் நிலவி வருகிறது. தமிழக மக்களுக்கும் கூட தமிழிசை என்ற சிறந்த அரசியல்வாதியை மிஸ் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தெலுங்கானா ஆளுநராக கலக்கிக் கொண்டிருக்கிறார் தமிழிசை. தொடர்ந்து டிவிட்டரிலும் பிசியாகவே உள்ளார். இந்த நிலையில் தமிழிசை ஒரு படம் பார்த்துள்ளார். அது தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி. சிரஞ்சீவி நடித்த படம்.
In the past 20 years I watched #Kaala, now it is #SyeraaNarashimaReddy. Megastar Chiranjeevi's efforts in bringing historic epic of freedom struggle is praiseworthy. Appreciations to your kind heart for ur vision on Nation's historical freedom struggle which is need of the hour pic.twitter.com/A9OsM2wfaJ
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) October 9, 2019
இந்தப் படம் குறித்து தமிழிசை போட்டுள்ள டிவீட்டில், கடந்த 20 ஆண்டுகளில் நான் பார்த்த படம் காலாதான். அதற்குப் பிறகு இப்போது சைரா நரசிம்ம ரெட்டி பார்த்துள்ளேன். ஒரு மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கைக் கதையை தத்ரூபமாக கொண்டு வ ர மெகா ஸ்டார் சிரஞ்சீவி எடுத்துக் கொண்ட முயற்சிகள் மிகச் சிறப்பாக வந்துள்ளன, பாராட்டுக்குரியது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சுதந்திரப் போராட்டம் குறித்து இப்போதைய நிலையில் திரைக்குக் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார் தமிழிசை.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications