சீனா மோதலில் வீர மரணம் அடைந்த கர்னல் சந்தோஷ்பாபுவுக்கு சல்யூட் அடித்து பிரியாவிடை தந்த பிஞ்சு மகன்
ஹைதராபாத்: சீனாவுடனான மோதலில் வீர மரணம் அடைந்த கர்னல் சந்தோஷ்பாபுவின் உடலுக்கு அவரது 4 வயது பிஞ்சு மகன் சல்யூட் அடித்து இறுதி மரியாதை செலுத்தியது நெஞ்சை கனக்க வைத்தது.
லடாக்கின் கிழக்கு எல்லையில் சீனாவின் தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதில் ராணுவ அதிகாரி கர்னல் சந்தோஷ் பாபுவும் வீரமரணம் அடைந்தார்.

தெலுங்கானாவைச் சேர்ந்த சந்தோஷ் பாபுவின் உடல் ஹைதராபாத் விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இறுதி மரியாதை செலுத்தினார்.
Recommended Video
இதன்பின்னர் சந்தோஷ்பாபுவின் உடல் சொந்த ஊரான சூர்யபேட் நகரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சந்தோஷ்பாபுவுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் சூர்யபேட் நகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
சந்தோஷ்பாபுவின் உடலுக்கு ராணுவ வீரர்கள் முழு மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்தனர். அப்போது சந்தோஷ்பாபுவின் 4 வயது பிஞ்சு மகன் அனிருத், தந்தைக்கு சல்யூட் அடித்து இறுது விடை கொடுத்த காட்சி அனைவரது நெஞ்சையும் கனக்க வைத்தது.
-
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications