டெல்லி ஷாஹீன் பாக்.. பிப்.8க்கு பிறகு ஜாலியன் வாலாபாக் ஆக மாறலாம்.. ஓவைசி சந்தேகம்
Recommended Video
ஹைதராபாத்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக 50 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடந்து வரும் டெல்லி ஷாஹீன் பாக், ஜாலியன் வாலாபக்காக வரும் 8ம் தேதிக்கு பிறகு மாறலாம் என ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி சந்தேகம் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஷாஹீன் பாக்கில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இரவு பகலாக ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் போராடி வருகிறார்கள்.இந்த போராட்டத்தை கலைக்க இதுவரை இருமுறை துப்பாக்கிச்சூடு நடந்தது.

இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தொலைபேசி வழியாக ஷாஹீன் பாக் போராட்டம் குறித்து ஓவைசியிடம் கேள்வி எழுப்பியது. அதாவது பிப்ரவரி 8 க்குப் பிறகு (டெல்லி தேர்தலுக்கு பிறகு), ஷாஹீன் பாக்கில் இருப்பவர்கள் அகற்றப்படுவதற்காக அறிகுறிகள் அரசாங்கத்திடம் இருந்து வருமான என ஒவைசியிடம் கேட்டது.
அதற்கு பதிலளித்த ஓவைசி , " மத்திய அரசு அவர்களை சுட்டுக் கொல்லக்கூடும், ஷாஹீன் பாக் ஜாலியன்பாக் ஆக மாறக்கூடும். இது நடக்க வாய்ப்பு உள்ளது.. பாஜக அமைச்சர் துப்பாக்கியால் சுட வேண்டும் என்று ஒருமுறை கூறியிருக்கிறார். எனவே இந்த விவகாரத்தில் யார் மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை அரசு பதில் அளிக்க வேண்டும் என்றார்.
NPR மற்றும் NRC பற்றி மேலும் பேசிய ஓவைசி, "2024 வரை NRC செயல்படுத்தப்படாது என்பதற்கு அரசாங்கம் ஒரு தெளிவான பதிலை அளிக்க வேண்டும். அவர்கள் ஏன் NPR க்காக 3900 கோடி ரூபாய் செலவிடுகிறார்கள்? நான் ஒரு வரலாற்று மாணவனாக இருந்ததால் இதை உணர்கிறேன். ஹிட்லர் ஆட்சியில் இரண்டு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது, அதன் பிறகு அவர் குறிப்பிட்ட மக்களை எரிவாயு அறைக்குள் தள்ளினார். எனவே இது எங்கள் நாடு (அந்த வழியில்) செல்ல நான் விரும்பவில்லை" இவ்வாறு கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications