தெலுங்கானா கே.சி.ஆருக்கே.. "நச்"சென்று அடித்துக் கூறிய வாக்காளர்கள்!
Recommended Video

ஹைதராபாத்: தெலுங்கானா மக்கள் சந்திரசேகர ராவின் மக்கள் நலத்திட்டங்களுக்காகவும் அவரது தனி மாநில உரிமை போராட்டத்துக்காகவும் வெற்றியை வாரி வழங்கியுள்ளனர்.
5 மாநில சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் இன்று வெளியாகிறது. தெலுங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த நிலையில் இந்த மாநில தேர்தல் முடிவுகள் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.

முதல்வர்
ஏனெனில் தெலுங்கானா மாநில சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு வரை இருக்கிறது என்கிற போதிலும் முதல்வர் சந்திரசேகர ராவ் சட்டசபையை கலைத்தார். எனினும் ஆளுநர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் முதல்வராக தொடர்கிறார்.

வெற்றிக்கு காரணம்
இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது. அதில் 87 தொகுதிகளில் ராவின் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 60 இடங்களே போதுமானது. இந்த வெற்றிக்கு முழு காரணம் சந்திரசேகர ராவ்தான்.

பரிசு
அவரது தனி தெலுங்கானாவுக்கான போராட்டம், பாஜக, காங்கிரஸ் அல்லாத 3-ஆவது அணிக்கு வித்திட்டது, விவசாயிகள் முதல் சாதாரண ஏழை மக்கள் வரை அனைவருக்குமான நலத்திட்டங்களை மக்களுக்கு வாரி வழங்கியதால் இத்தகைய வெற்றியை அவர் பரிசாக கொடுத்துள்ளனர்.

சொல்லிக் கொள்ளவில்லை
இரண்டாவது முறை வெற்றி பெற்றுள்ள டிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவுக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை. இவரது சொத்து மதிப்புகளும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications