வடமாநிலங்களை வாட்டி எடுக்கும் குளிர்- உபியில் ஒருவர் பரிதாப பலி!
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் பனி மூட்டத்தால் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. கடந்த ஒரு வார காலமாக அதிகமாக காணப்படும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மக்கள் குளிரால் பெருமளவில் நடுங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் மொராதாபாத் அருகே பனி மூட்டத்தால் இரு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். சிலர் காயமடைந்தனர்.
மேலும், தலைநகர் டெல்லியிலும் வானம் தெளிவாக காணப்படும் என்று வானிலை மையம் அறிவித்திருந்த நிலையிலும், இன்று அதிகாலை பல பகுதிகளில் பனி மூட்டம் காணப்பட்டதாகவும் காலைப் பொழுது சில்லென விடிந்ததாகவும் டெல்லிவாசிகள் தெரிவித்தனர்.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications