லாட்ஜில் கலாட்டா
லாட்ஜில் கலாட்டா
இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் 'ரெய்டு' நடத்த அனுமதித்தனர். 2வது மாடியிலுள்ள ஹோட்டல் அறைக்குச் சென்ற சாய்னா, அங்கு சென்று பார்த்து தனது கணவன் இல்லாமல் ஏமாற்றமடைந்தார். கீழே வந்து ஹோட்டல் நிர்வாகிகளிடம், குற்றவாளியை தப்பிக்கவிட்டுவிட்டதாக கூறி சண்டையும் போட்டுள்ளார். ஊழியர் ஒருவர் கன்னத்தில் சாய்னா அறைந்துள்ளார். கம்ப்யூட்டரை தூக்கிப்போட்டு உடைத்துள்ளார். இவரது அதிகப்படியான நடவடிக்கைகளை பார்த்து சந்தேகித்த ஹோட்டல் ஊழியர் ஒருவர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
மடக்கிப் பிடிப்பு
காவல்துறையினர் வந்து பார்த்தபோதுதான், சாய்னா ஒரு போலி, போலீஸ் அதிகாரி என்பது தெரியவந்தது. இதனிடையே கான்ஸ்டபிளாக நடித்து உடன் வந்த சமீர் சைய்க் என்ற நபரை தவிர மற்ற மூவரும் தப்பியோடிவிட்டனர். எனவே சாய்னா மற்றும் சமீரை போலீசார் கைது செய்துள்ளனர். சோனுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவரிடமிருந்து கடந்த சில நாட்களாக எந்த தகவலும் வரவில்லை என்று சாய்னா கூறியதால், போலீசார் சோனுவை தேடிவருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications