கணவனையும், கள்ளக் காதலியையும் பிடிக்க 'ஒருநாள் போலீஸ் அதிகாரியாக' மாறிய மனைவி!

மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரின் கோட்புந்தர் பகுதியை சேர்ந்தவர் சோனு. கார்மெண்ட்ஸ் தொழிலதிபர். இவரது மனைவி சாய்னா (32). கடந்த சில நாட்களாக கணவன் மனைவியிடேயே தகராறு இருந்து வந்துள்ளது. சோனு மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்திருந்ததாக சாய்னாவுக்கு சந்தேகம் ஏற்பட்டதுதான் இந்த தகராறுகளுக்கு காரணமாக கூறப்படுகிறது.
லாட்ஜில் கணவன்
இதனிடையே, சண்டை போட்டுவிட்டு கடந்த சில நாட்களாக சாய்னா தனது தாய் வீட்டில்தான் தங்கியுள்ளார். கணவனுக்கு போன் செய்து எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, தொழில் நிமித்தமாக மும்பை வந்துள்ளதாகவும், அந்தேரியில் ஒரு ஹோட்டல் லாட்ஜில் தங்கி இருப்பதாக கூறினாராம். இதனால் லாட்ஜில் கள்ளக்காதலியுடன்தான் கணவன் இருக்க கூடும் என்ற முடிவிற்கு சாய்னா வந்தார்.
போலீஸ் அதிகாரியாக நடிப்பு
கணவனின் கள்ளக்காதலை கையும் களவுமாக பிடித்துவிட வேண்டும் என்று முடிவுக்கு வந்த சாய்னா, இதற்காக ஒரு பிளான் போட்டுள்ளார். அதாவது, போலீஸ் அதிகாரி போல நடித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் பேசி, ரெய்டு போவது போல லாட்ஜுக்குள் புகுந்துவிட சாய்னா திட்டமிட்டுள்ளார். அதன்படி, சம்பவத்தன்று ஹோட்டலுக்கு சென்ற சாய்னா தன்னை ஒரு, துணை போலீஸ் கமிஷனர் (டி.சி.பி) என்று லாட்ஜ் நிர்வாகிகளிடம் அறிமுகம் செய்துள்ளார். கூடவே, தனது கணவரின் நிறுவனத்தில் வேலை பார்க்கும், 4 ஆண் ஊழியர்களையும் அழைத்துச் சென்று அவர்களை போலீஸ் கான்ஸ்டபிள்கள் போல நடிக்க செய்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications