குர்ஆன் வாசகத்தை ஒப்பிக்காத 10 வயது சிறுவனை 170 தண்டால் எடுக்க வைத்த மவுலவி
பரேலி: உத்தர பிரதேசத்தில் இருக்கும் மதரஸாவில் குர்ஆனில் உள்ள வாசகம் ஒன்றை ஒப்பிக்க திணறிய 10 வயது சிறுவனை 170 முறை தண்டால் எடுக்க வைத்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள பில்பிட் பைபாஸ் சாலை பகுதியில் மதரஸா ஒன்று இயங்கி வருகிறது. அந்த மதரஸாவில் படித்து வரும் 10 வயது சிறுவனிடம் மவுலவி குர்ஆனில் இருந்து ஒரு வாசகத்தை ஒப்பிக்குமாறு கூறியுள்ளார். ஆனால் சிறுவனுக்கு அந்த வாசகம் தெரியவில்லை. இதையடுத்து மவுலவி சிறுவனை 170 தண்டால் எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

சிறுவனும் தண்டால் எடுத்து இறதுயில் மயங்கி விழுந்துவிட்டார். சிறுவன் மயங்கியதும் மவுலவி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவனின் முதுகு எலும்பு மற்றும் விலா எலும்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே இது குறித்து சிறுவனின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மவுலவியை தேடி வருகிறார்கள்.
சிறுவனின் தந்தை இது குறித்து கூறுகையில்,
என் மகனுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டோம். அந்த ஆசிரியருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications