100 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து படுகொலை...பஞ்சாபில் பயங்கரம்!
பாட்டியாலா: நாடு முழுவதும் ஒரு வயது குழந்தை முதல் 100 வயது மூதாட்டிகள் வரை இன்றைக்கு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் 100 வயது மூதாட்டி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவின் உள்ள தாபு கலான் கிராமத்தில் 100 வயது மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் ஏரியில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதிவாசிகள் போலீசாரிடம் தகவல் அளித்தனர். நாடு முழுவதும் ஒரு வயது குழந்தை முதல் 100 வயது மூதாட்டிகள் வரை இன்றைக்கு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் 100 வயது மூதாட்டி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவின் உள்ள தாபு கலான் கிராமத்தில் 100 வயது மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் ஏரியில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதிவாசிகள் போலீசாரிடம் தகவல் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் அப்பகுதி அந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் அந்த மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாளில் மூதாட்டி வெளியில் படுத்து தூங்கியதாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.
வீட்டிற்குள் புழுக்கமாக இருப்பதாக கூறி காற்றுக்காக வீட்டிற்கு வெளியே திண்ணையில் படுத்து தூங்குவாராம் மூதாட்டி. வழக்கமாக வெளியில் தூங்குவது போல ஞாயிறன்றும் எனது பாட்டி வெளியில் படுத்திருந்தார். அதிகாலையில் ஏரியில் ரத்த வெள்ளத்தில் அவர் தலையில் அடிபட்டு இறந்து கிடந்தார் என்று அந்த மூதாட்டியின் பேரன் போலீசில் கூறியுள்ளார்.
மூதாட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதை ஆசாமிகள் யாரேனும் மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications