12 சுங்கச்சுவாடிகளை இழுத்து மூட மகாராஷ்டிரா அரசு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
மும்பை: மகாராஷ்டிரத்தில் 12 சுங்கச்சாவடிகள் நாளை முதல் மூடப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிர சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாநிலத்தில் தேவைக்கு அதிகமான சுங்கச்சாவடிகளை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி மாநிலத்தில் முதல்கட்டமாக 12 சுங்கச்சாவடிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர மற்ற 53 சுங்கச்சாவடிகளில் கார், ஜீப், அரசுப் பேருந்து ஆகிய வாகனங்கள் சுங்க வரி செலுத்தாமல் செல்லவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வரவுள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications