சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 13 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் இன்று நடத்திய தாக்குதலில் 13 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியாகினர்.
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 உயர் அதிகாரிகள் உட்பட 11 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

மாவோயிஸ்டுகள் இந்த ஆண்டு நடத்தியுள்ள மிகப் பெரிய தாக்குதல் சம்பவம் இது. கடந்த மாதம் சத்தீஸ்கரில் விமானப் படையினருக்கு பாதுகாப்பாக சென்ற வாகனம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் விமானப் படை கமாண்டோ மற்றும் 6 சி.ஆர்.பி.எப். வீரர்கள் படுகாயமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications