மிளகுப் பொடி வீச்சுடன் நிறைவடைந்தது 15வது நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடர்
டெல்லி: 15வது லோக்சபாவின் கடைசிக் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்தும் நன்றியும் பரிமாறிக் கொண்டனர்.
மே மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கடைசிக் கூட்டத் தொடராக இது இருந்தது. இதில், முக்கிய மசோதாக்கல் தாக்கலாகி நிறைவேற்றப்பட்டுள்ளன.

தெலுங்கானா உள்ளிட்ட மசோதாக்கள் பல்வேறு கடுமையான அமளிகளுக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டன. இக் கூட்டத்தொடரில் தான் விநோதமாக மிளகுப் பொடி வீச்சு உள்ளிட்ட வினோத சம்பவங்களும் அரங்கேற்றப்பட்டன.
இன்றைய கடைசி நாளான வெள்ளிக்கிழமை காலை மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், பாஜகவின் வெங்கைய நாயுடு முன் சென்று, நன்றி எழுதப்பட்ட கடிதக் குறிப்பை அளித்தார். தெலுங்கானா உள்ளிட்ட சில மசோதாக்கள் நிறைவேற எதிர்க்கட்சி அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
சுஷ்மா ஸ்வராஜ்க்கு தனது நன்றியைத் தெரிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications