டெல்லி: 18 வயதுப் பெண்ணும், அவரது தம்பியும் படுக்கை அறையில் கொலை...!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் ஒரு வீட்டில் 18 வயதுப் பெண்ணும், அவரது தம்பியும் படுக்கை அறையில் பிணமாகக் கிடந்தனர். இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இன்று காலை இருவரது உடல்களும் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. தங்களது உறவுப் பெண்மணியுடன் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.
கொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு வயது 10 தான் ஆகிறது. இருவரது கழுத்திலும் படுகாயங்கள் காணப்படுகின்றன. அவர்களது உறவுப் பெண் இன்று காலை இருவரையும் எழுப்ப படுக்கை அறைக்குப் போனபோதுதான் இருவரும் கொலை செய்யப்பட்டது தெரிய வந்து அதிர்ந்தார்.
பெண்ணின் கைகளும், கால்களும் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டன. அவர் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இருவரது உடல்களும் பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
More From
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications